தமிழீழ விடுதலைப்புலிகளின் முதல்தாக்குதல் தளபதியான லெப்.சீலன் அவர்களின் 25ஆம் ஆண்டு ஞாபகார்த கால்பந்தாட்ட இறுதிப்போட்டி தமிழீழ விளையாட்டு த்துறையின் அனுசரணையுடன் இன்று கிளிநொச்சியில் நாச்சிக்குடா சென்மேரிஸ் - வட்டக்கச்சி லக்கிஸ்ரார் அணிகளுக்கிடையே நடைபெற்றது.
08-06-2008 அன்று பாரிசில் உள்ள வன்சன் மைதானத்தில் குருநகர் பாடுமீன் விளையாடடுக்; கழகத்தினால் நடத்திய மண்டதிவுக் கடலில் மரணித்த 31 மறவர்களின் 6வது ஆண்டு ஞாபகார்த்த தூயஒளிக் கிண்ணத்திற்கான உதைபந்தாட்;ட சுற்றுப் போட்டி நடைபெற்றது.
தமிழீழத் தேசிய உதைபந்தாட்ட வெற்றிக்கிண்ணம் - 2008, ஒல்போக் பல்கலைக்கழக தமிழ் மாணவர்களால் கடந்த சனிக்கிழமை (31.05.08) சனிக்கிழமை அன்று நடத்தப்பட்டுள்ளது